போக்குவரத்து இடையூறு

Update: 2026-06-07 11:01 GMT

ராமநாதபுரம் மாவட்டம்  ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா சனவேலியில் 2 பஸ் நிலையங்கள் உள்ளது. இங்கு சில பஸ் டிரைவர்கள் தாங்கள் இயக்கும் பஸ்கை உள்ளே கொண்டு வராமல் வெளியே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன்.சாலையில் பஸ்களை நிறுத்துவதால் அப்பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. எனவே மேற்கண்ட பஸ் நிலையங்களின் உள்ளே பஸ்களை இயக்கவும், போக்குவரத்து நெருக்கடியை குறைக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்