வாகனங்களின் ஆக்கிரமிப்பு

Update: 2026-05-31 10:12 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலை சாலையில் சிலர் வாகனங்களை சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுவதுடன் அவ்வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தும் வாகனஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்