புதுவை நெல்லித்தோப்பு புவன்கரே சாலையில் கடைகளின் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்தால் நன்றாக இருக்கும்.