தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2026-05-24 16:07 GMT
கடலூர் துறைமுகத்திற்கு தினமும் மீன் வாங்க ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் அங்கு செல்லும் பிரதான சாலையில் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை சாலையிலேயே தாறுமாறாக நிறுத்துகின்றனர். இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள், பாதசாரிகள் கடும் அவதியடைகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்