போக்குவரத்து நெரிசல்

Update: 2026-05-24 14:02 GMT

கணபதி மணியகாரம்பாளையம் அம்மா உணவகம் அருகே உடையாம்பாளையம் ரோடு, ராமகிருஷ்ணாபுரம் ரோடு, நல்லாம்பாளையம் ரோடு சந்திக்கும் இடம் உள்ளது. அந்த பகுதியில் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படும். அதே நேரத்தில் போக்குவரத்து நெரிசலும் நிலவுகிறது. இதற்கு காரணம், அங்குள்ள ஆக்கிரமிப்புகள்தான். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்