நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2026-05-24 12:33 GMT

சென்னை முகப்பேர், எம்.ஜி.ஆர் சிலை பஸ் நிறுத்தத்தில் இருந்து சென்னையின் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல பொதுமக்கள் இங்கு இருந்துதான் பஸ் ஏறுகின்றனர். ஆனால் இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகளுக்கான நிழற்குடை இல்லை. இதனால் இந்த கோடை காலத்தில் மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற்குடை அமைக்கவேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்