போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2026-05-10 16:11 GMT

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி- கடலையூர் சாலையில் ஏராளமான மாடுகள் சுற்றி திரிகின்றன. இவைகள் சாலையிலே படுத்து தூங்குவதால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாடுகளின் மீது விபத்துக்குள்ளாகின்றன. எனவே போக்குவரத்துக் இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்