போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2026-05-10 16:09 GMT

விக்கிரமசிங்கபுரம் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அருகில் சாலையில் ஏராளமான மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.


மேலும் செய்திகள்