சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதியில் காலை நேரங்களில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இச்சாலை வழியே பயணிக்கும் வாகனஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண வேண்டும்.