புறநகர் பஸ் இயக்கப்படுமா?

Update: 2026-04-26 13:23 GMT

ஊத்தங்கரையில் இருந்து மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரிக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரிய தினமும் ஏராளமானவர்கள் சென்று வருகிறார்கள். இதன்காரணமாக அலுவலக நேரமான காலை 8 மணி முதல் அரசு புறநகர் பஸ்கள் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்