மாணவர்கள் அவதி

Update: 2026-02-01 07:30 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் அவதியடைகின்றனர். எனவே நகர் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்