போக்குவரத்து நெரிசல்

Update: 2026-01-18 15:40 GMT

புதுவை புதிய பஸ் நிலையம் முன்பு இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. இதனால் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்