தென்காசி தாலுகா மேலாம்பூர் பஞ்சாயத்து கருத்தப்பிள்ளையூரில் இருந்து கீழாம்பூர் ெரயில் நிலையம் செல்வதற்கு காலை, மாலை நேரங்களில் பஸ் இயக்கினால் பொதுமக்களுக்கு உதவிகரமாக இருக்கும். காலை 7 மணியளவில் வரும் ரெயிலில் மாணவர்கள், பொதுமக்கள் பயணிக்க எளிதாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.