போக்குவரத்து நெரிசல்

Update: 2026-01-18 15:07 GMT

நெல்லை மாவட்டம் களக்காடு நகராட்சி சேரன்மாதேவி- நாகர்கோவில் மெயின் ரோடு அண்ணா சிலை அருகில் இருபுறம் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசலாக உள்ளது. ஆகவே அம்பேத்கர் சிலை அருகில் தென்புறம் உள்ள காலி இடத்தில் நகராட்சி இருசக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்