போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2026-01-18 14:11 GMT
பாவூர்சத்திரம் புதிய தினசரி சந்தையில் இருந்து ஆவுடையானூர் செல்லும் சாலையில் தனியார் பள்ளிக்கூடம் அருகில் சாலையோரம் பட்டுப்போன பனை மரம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்