கூடுதல் பஸ் வசதி தேவை

Update: 2026-01-11 07:58 GMT

கன்யாகுமரியில் இருந்து அகஸ்தீஸ்வரம், புவியூர், தேரிவிளையாக நாகர்கோவிலுக்கு 1‘எச்’ அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் சரியான நேரத்திற்கு இயக்கப்படுவதில்லை. இதனால் காலையில் நாகர்கோவிலில் ஜவுளிகடைகளுக்கு வேலைக்கு செல்லும் பணியாளர்கள், பள்ளி-கலலூரி மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, மேற்குறிப்பிட்ட பஸ்சை குறித்த நேரத்தில் இயக்கவும், இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்திடவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வகுமார், தென்தாமரைகுளம். 

மேலும் செய்திகள்