போக்குவரத்து நெரிசல்

Update: 2026-01-04 09:47 GMT

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் அரவேனு அருகே கைத்தளா பகுதியில் மழைநீர் கால்வாயுடன் சிறிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி மிகவும் மெதுவாக நடைபெறுகிறது. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்