நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2025-12-28 16:17 GMT

வீரகேரளம்புதூர் தாலுகா ஊத்துமலையை அடுத்த கீழக்கலங்கல் வழியாக சுரண்டை- இருக்கன்குடி, சுரண்டை- சங்கரன்கோவில், கீழக்கலங்கல்- திருமலைக்கோவில், மருக்கலாங்குளம்- குற்றாலம் பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போது இந்த பஸ்களின் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி