பயணியர் நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2025-11-16 17:39 GMT
சேத்தியாத்தோப்பு கூட்டுரோட்டிலிருந்து, உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவா்கள் வெயிலிலும், மழையிலும் கால்கடுக்க நின்று பஸ் ஏறிச்செல்லும் அவல நிலை தொடர்கிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து பயணியர் நிழற்குடை அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்