கிருஷ்ணகிரி-பாலக்கோடு இடையே ஆலப்பட்டி, வெலகலஅள்ளி, திம்மராயனஅள்ளி, வெள்ளிசந்தை தினமும் ஏராளமான பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளாக கல்வி, மருத்துவம் வேலைக்கு தினமும் கிருஷ்ணகிரி, பாலக்கோடு சென்று வருகின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் பஸ் வசதி இல்லதாததால் பொதுமக்கள், கல்லூரி, பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வழித்தடத்தில் அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அகில், ஆலப்பட்டி.