சாலையோரத்தில் ஆபத்தான பள்ளம்

Update: 2025-11-16 13:31 GMT

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் அருகே முத்துப்பேட்டை-மன்னார்குடி சாலையில் ஒரத்தூர் பொற்காளியம்மன் கோவிலில் அருகே சாலையோரத்தில் பெரிய பள்ளம் உள்ளது. இரவு நேரத்தில் அந்த வழியாக வருபவர்கள் பள்ளத்தில் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். இதன்காரணமாக அந்த வழியாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லக்கூடிய நிலை உருவாகி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்பட்ட பகுதியில் உள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்