பொதுமக்கள் அவதி

Update: 2025-11-16 08:01 GMT

சென்னை 2-வது கடற்கரை சாலையோர சுவர்களில் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் மனித திடக்கழிவுகளை கழித்தும், பகல் வேளைகளில் சிறுநீர் கழித்தும் அலங்கோலமாக்கி, அந்த பகுதியை பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அருகே உள்ள மின்மாற்றியும் பாதுகாப்பு வேலி இல்லாமல் ஆபத்தானநிலையில் உள்ளது. எனவே மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் படும் இன்னல் தீர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்