நடுரோட்டில் நிறுத்தப்படும் பஸ்கள்

Update: 2025-10-26 16:24 GMT

தேனி மாவட்டம், குமுளி, கம்பம் பகுதியில் இருந்து தேவாரம், போடிக்கு செல்லும் பஸ்கள் பாளையம் போலீஸ் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சற்று தொலைவில் நடுரோட்டில் நிறுத்தி பயணிகளை இறக்கிவிடுகின்றனர். இதனால் பஸ் நிறுத்தத்தில் காத்திருப்பவர்கள் ஓடி வந்து பஸ்களில் ஏறிச்செல்லும் நிலை உள்ளது. எனவே பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்