சேறும், சகதியுமான பஸ் நிலையம்

Update: 2025-10-26 16:17 GMT

நிலக்கோட்டை பகுதியில் மழை பெய்யும் போதெல்லாம் பஸ் நிலையத்தில் மழைநீர் குளம்போல் தேங்குகிறது. மேலும் முறையான வடிகால் வசதி இல்லாததால் பஸ் நிலையம் முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்