சாலையில் திரியும் மாடுகள்

Update: 2025-10-26 16:11 GMT

புதுச்சேரி உழவர்சந்தை பகுதியில் இரவு நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இங்கு சாலையில் மாடுகள் கூட்டமாக திரிவதால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. சாலையில் திரியும் மாடுகளை பிடித்து அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்