அனைத்து பஸ்களும் நின்று செல்லுமா?

Update: 2025-10-26 14:29 GMT
பண்ருட்டி அருகே அண்ணாகிராமம் பஸ் நிறுத்தத்தில் குறிப்பிட்ட ஒரு சில பஸ்கள் மட்டுமே நின்று செல்கின்றன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்