வேகத்தடை வேண்டும்

Update: 2025-10-19 21:13 GMT

அந்தியூர் அருகே பிரம்மதேசத்தில் ஆப்பக்கூடல்-அந்தியூர் மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் அருகே உள்ள 2 குறுகிய வளைவுகளில் வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க அந்த சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்