பஸ் நிறுத்தம் ஏற்படுத்த கோரிக்கை

Update: 2025-10-12 15:57 GMT

திண்டுக்கல் என்.ஜி.ஓ.காலனி பகுதியில் பஸ் நிறுத்தம் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே என்.ஜி.ஓ. காலனி பகுதியில் பஸ் நிறுத்தம் ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்