பாதசாரிகள் அவதி

Update: 2025-10-12 07:17 GMT

தெங்கம்புதூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் எதிரே நாகர்கோவிலில் இருந்து மணக்குடிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் பல மாதங்களாக ஒரு கார் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதசாரிகள் நடந்து செல்ல இடையூறு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பாதசாரிகள் நலன்கருதி தெங்கம்புதூர் பகுதியில் சாலையோரத்தில் நிற்கும் காரை அப்புறப்படுத்தி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்