பயணிகளுக்கு இடையூறு

Update: 2025-09-28 14:20 GMT
நெல்லை புதிய பஸ் நிலைய நடைமேடைகளில் பயணிகள் நடந்து செல்லாதவாறு கடைகளின் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் பயணிகளுக்கு இடையூறாக உள்ளது. எனவே நடைமேடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்