போக்குவரத்து சிக்னல் இயங்காததால் சிக்கல்

Update: 2025-09-28 09:48 GMT

சென்னை திருவொற்றியூர் டோல்கேட் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் உள்ள போக்குவரத்து சிக்னல் பல நாட்களாக இயங்கவில்லை. மிகவும் பரபரப்பான இந்த சாலையில் இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதோடு கடுமையான போக்குவரத்து நெரிசலும் நிலவுகிறது. விபத்துகள் ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்படும்முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போக்குவரத்து சிக்னல் எரிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்