போக்குவரத்து நெரிசலால் அவதி

Update: 2025-09-21 16:28 GMT

கம்பம் தியாகி வெங்கடாச்சலம் தெருவில் உள்ள சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்