போக்குவரத்து நெரிசல்

Update: 2025-09-21 15:28 GMT

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதி தமிழ்நாடு அரசு பாலிடெக்னினக் முதல் பெரியார் பஸ்நிலையம் செல்லும் சாலையில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அன்றாட பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள் சரியான நேரத்திற்கு செல்ல இயலாமல் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் முன்வரவேண்டும். 

மேலும் செய்திகள்