கோபி தமிழ்நகர் எல்.கள்ளிப்பட்டி நால் ரோடு சந்திப்பில் வாகன போக்குவரத்து மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே நால் ரோடு சந்திப்பில் சிக்னல் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.