சத்தியமங்கலம் அருகே மாக்கம்பாளையத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. ஆனால் சிக்னல் கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சிக்னல் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.