பெரியகுளம் திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பகுதி தேவதானப்பட்டி இப்பகுதியில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள போதிலும் இங்கிருந்து பெரியகுளம் தேனி வத்தலகுண்டு போன்ற நகரங்களுக்கு பேருந்து சேவை இயக்கப்படவில்லை எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவதானப்பட்டியில் இருந்து பெரியகுளம் தேனி வத்தலகுண்டு போன்ற நகரங்களுக்கு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்