பஸ்கள் வராததால் பயணிகள் தவிப்பு

Update: 2025-08-31 15:14 GMT

குமுளி, கம்பத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பஸ்களில் பல உத்தமபாளையம் நகருக்குள் வராமல் பைபாஸ் சாலையிலேயே சென்றுவிடுகின்றன. இதனால் உத்தமபாளையத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணிகள் பஸ்கள் கிடைக்காமல் தவிக்கும் நிலை தொடர்கதையாக இருக்கிறது. எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்