பயணிகள் அவதி

Update: 2025-08-24 13:54 GMT

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு கூட்டு சாலையில் உள்ள காவல் நிலையம் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு நிழற்குடை இல்லை. இதனால் மழை-வெயில் காலங்களில் பயணிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். இதுதொடர்பான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.


மேலும் செய்திகள்