போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2025-08-24 13:00 GMT

சேரன்மாதேவி திருவிருத்தான்புள்ளி அந்தோணி நகர் கரிசல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் பாதையில் மின்கம்பம் நடுவழியில் உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அடிக்கடி வாகன விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே நடுவழியில் உள்ள மின்கம்பத்தை ஓரமாக மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்