மீண்டும் பஸ்கள் இயக்க வேண்டும்

Update: 2025-08-24 12:28 GMT

புதுச்சேரியில் இருந்து பாகூர் வழியாக பின்னாச்சிகுப்பம் வரை செல்லும் பஸ்கள் கடந்த பல மாதங்களாக இயக்கப்படாமல் உள்ளது. இதனால் கிராம மக்கள், மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பின்னாச்சிகுப்பம் கிராமத்துக்கு மீண்டும் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்