புதுவை பஸ் நிலையம் முன்பு மோட்டார் சைக்கிள்கள், ஷேர் ஆட்டோக்களை தாறுமாறாக நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.