புதுச்சேரியில் இறந்தவரின் இறுதி ஊர்வலத்தின்போது மலர் மாலைகள் அதிகளவில் சாலையில் வீசப்படுகிறது. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள், மாலையின் மீது ஏறி, டயர் வழுக்கி விபத்தில் சிக்குகின்றனர். மாலைகளை சாலையில் வீசுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.