செயல்படாத தானியங்கி சிக்னல்

Update: 2025-08-17 17:06 GMT

மேட்டுப்பாளையம் 4 முனை சந்திப்பில் சிக்னல் சரிவர இயங்காததால் வாகனங்கள் தாறுமாறாக சென்று வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமின்றி விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே தானியங்கி சிக்னல் முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி