பயணிகள் அவதி

Update: 2025-08-03 11:52 GMT

தூத்துக்குடி- நெல்லை நான்குவழிச்சாலையில் புதுக்கோட்டையில் மேம்பாலம் அமைத்த பின்னர் நெல்லை செல்லும் பஸ்கள் நகருக்குள் வந்து செல்வதில்லை. இதனால் பயணிகள் மேம்பாலத்தை கடந்து சென்று பஸ் ஏறுவதால் அவதிப்படுகின்றனர். எனவே நெல்லை- தூத்துக்குடி செல்லும் பஸ்கள் புதுக்கோட்டை நகருக்குள் வந்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்