அதிவேகமாக செல்லும் பஸ்கள்

Update: 2025-07-20 17:34 GMT

கம்பத்தில் இருந்து தேனி, பெரியகுளம், மதுரை ஆகிய ஊர்களுக்கு செல்லும் தனியார் பஸ்கள் அதிவேகமாக செல்வதுடன், அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே தனியார் பஸ்களுக்கு வேக கட்டுப்பாடு விதிப்பதுடன், அந்த பஸ்களில் இணைக்கப்பட்டிருக்கும் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்