உத்தமபாளையத்தில் இருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்துக்கு வேலைக்கு ஆட்களை ஏற்றிச்செல்லும் வாகனகள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அதிவேகமாக வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.