பஸ் வசதி

Update: 2025-07-06 15:17 GMT

அந்தியூரில் இருந்து சேலத்துக்கு நேரடி பஸ் வசதி இல்லை. அம்மாபேட்டை, மேட்டூர் சென்று அங்கிருந்து சேலத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அந்தியூரில் இருந்து சேலத்துக்கு நேரடி பஸ் வசதி ஏற்படுத்தித்தர அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்