கூடுதல் பஸ் வசதி வேண்டும்

Update: 2025-06-29 16:43 GMT

மதுரை ஊமச்சிகுளத்தில் இருந்து திருமங்கலத்திற்கு செல்ல போதிய நேரடி பஸ் வசதி இல்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள், மாணவ-மாணவிகள், கர்ப்பிணிகள் மற்றும் அவசர தேவைக்கு பயணிக்கும் பொதுமக்கள் ஆகியோர் 2 பஸ்கள் மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதல் நேரடி பஸ் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். 



மேலும் செய்திகள்