ஆபத்தான கழிவுநீர் கால்வாய் மூடி

Update: 2025-06-22 12:40 GMT

சென்னை வேளச்சேரி, செக் போஸ்ட் நேரு நகர் பகுதி எப்போதும் பரபரப்பாக இயங்கும் சாலை. இந்த பகுதியின் சாலையோர கடைகள் உள்ள பகுதியில் பாதாள சாக்கடை மூடி உடைந்து ஆபத்தான நிலையில் கிடக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், வயதானவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் பாதாள சாக்கடை மூடியை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்