பஸ் வசதி

Update: 2025-06-22 06:13 GMT

நஞ்சகவுண்டன்பாளையம், கள்ளிப்பட்டி, அத்தாணி வழியாக அந்தியூருக்கு நேரடி பஸ் வசதி இல்லை. எனவே கள்ளிப்பட்டி கிராம மக்கள் கோபி செல்வதென்றால் பங்களாப்புதூர் சென்று அங்கிருந்து பஸ் மாற வேண்டியுள்ளது. இதேபோல் அந்தியூர் செல்வதற்கும் அத்தாணி சென்று அங்கிருந்து அந்தியூருக்கு பஸ்கள் மாறி செல்லும் நிலை உள்ளது. இதனால் பணம் மற்றும் காலவிரயமாகிறது. எனவே மேற்கண்ட வழித்தடத்தில் அரசு டவுன் பஸ் இயக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்